விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் முக்கிய சீரியல்களின் நேரம் மாற்றம்!

விஜய் தொலைக்காட்சி சீரியல்களுக்கு பெயர் போனr சன் தொலைக்காட்சியை அடுத்து விஜய் டிவியில் தான் நிறைய தொடர்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. இதனால் விஜய் தொலைக்காட்சி ஏகப்பட்ட தொடர்களை புதியதாக இறக்குகின்றனர். சில பழைய தொடர்கள் முடிவுக்கு வர புத்தம் புதிய தொடர்கள் வர இருக்கிறது. பொன்னி, ஆஹா கல்யாணம் போன்ற புதிய தொடர்களின் புரொமோக்கள் ஏற்கெனவே நல்ல வரவேற்பை பெற்றுவிட்டன. இப்போது இந்த புதிய தொடர்கள் விரைவில் ஒளிபரப்பாகி இருக்கிறது. புதிய நேரம் புதிய தொடர்கள் வருவதால் … Continue reading விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் முக்கிய சீரியல்களின் நேரம் மாற்றம்!